ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1 April 2024 3:40 PM GMT
ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபடுவதற்கு எதிரான மனு தள்ளுபடி- அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி

ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபடுவதற்கு எதிரான மனு தள்ளுபடி- அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி

அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தின்போது இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
26 Feb 2024 6:07 AM GMT
ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு

ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் நேற்று முதல் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.
2 Feb 2024 11:15 AM GMT
ஞானவாபி மசூதிக்கு சென்ற `காசி அர்ச்சகர்... தொடங்கியது பூஜை..!

ஞானவாபி மசூதிக்கு சென்ற `காசி' அர்ச்சகர்... தொடங்கியது பூஜை..!

அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 12:20 PM GMT
ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு

ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு

வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
1 Feb 2024 4:40 AM GMT
ஞானவாபி மசூதி - இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி

ஞானவாபி மசூதி - இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி

ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
31 Jan 2024 11:01 AM GMT
ஞானவாபி வழக்கு..  மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு

ஞானவாபி வழக்கு.. மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
19 Dec 2023 6:50 AM GMT
ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2023 8:40 AM GMT
ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு

ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு

தொல்லியல் துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து 2-வது நாளாக ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
5 Aug 2023 7:12 AM GMT
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
4 Aug 2023 5:25 AM GMT
ஞானவாபி மசூதி: அகழாய்வை தொடர அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி

ஞானவாபி மசூதி: அகழாய்வை தொடர அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
3 Aug 2023 5:39 AM GMT
ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி

ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
21 July 2023 11:55 AM GMT